New Venus Clinic

Mail Us

newvenusclinic2021@gmail.com

Call Us

+91 7708317826, +91 7010315857

Whatsapp

+918148070207

ஓஎம்ஆரில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் 76 வயது நோயாளிக்கு இதயத்தில் இன்ட்ரா கரோனரி ஸ்டென்ட் பிரித்தெடுத்த அறுவை சிகிச்சை குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு நுங்கம்பாக்கத்தில் நடந்தது. இதில், சிகிச்சை பெற்ற சலீம், இதய அறுவை சிகிச்சை மருத்துவர் யூசுப், டாக்டர்கள் கல்யாணராமன், கண்ணையன், மது பிரபுதாஸ் கலந்துகொண்டனர்.

இதய நோயாளிக்குஇன்ட்ரா கரோனரி ஸ்டென்ட் பிரித்தெடுக்கும் அறுவை சிகிச்சை

ஓஎம்ஆரில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் 76 வயது நோயாளிக்கு இதயத்தில் இன்ட்ரா கரோனரி ஸ்டென்ட் பிரித்தெடுத்த அறுவை சிகிச்சை குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு நுங்கம்பாக்கத்தில் நடந்தது. இதில், சிகிச்சை பெற்ற சலீம், இதய அறுவை சிகிச்சை மருத்துவர் யூசுப், டாக்டர்கள் கல்யாணராமன், கண்ணையன், மது பிரபுதாஸ் கலந்துகொண்டனர்.

சென்னை, ஜூலை 4: இதய அப்போலோ மருத்துவர்கள் சாதனை
நோயாளிக்கு இன்ட்ரா கரோனரி ஸ்டென்ட் பிரித்தெடுக்கும் அறுவை சிகிச்சையை செய்து அப் போலோ மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
ஓஎம்ஆர் சாலையில் உள்ள அப்போலோ மருத் துவமனையில் 76 வயது நோயாளிக்கு இதயத் தில் இன்ட்ரா கரோனரி ஸ்டென்ட் பிரித்தெடுக்கும் அறுவை சிகிச்சை வெற்றி கரமாக செய்யப்பட்டது. இதுதொடர்பாக நடந்த செய்தியாளர் சந்திப்பு கூட் டத்தில் இதய அறுவை சிகிச்சை மருத்துவர் எம். எம். யூசுப் கூறியதாவது: 76 வயது நோயாளி மார டைப்பின் காரணமாக மற் றொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு அவசர நிலை இன்ட்ரா கரோனரி ஸ்டென்ட் பொருத்தப் பட்டது. இந்த மருத்துவ நடைமுறை முடிந்து அவர் டிஸ்சார்ஜ் ஆன பிறகும், தொடர்ந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இத
தீர்வுகள் குறித்த பதிவுகளை ஆராய்ந்தறிந்த போது, இது போன்ற நிலைமைகளின் மிகக் குறைந்த எண்ணிக் கையிலான நோயாளிகளே அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார்கள்
னால் அப்போலோ மருத் துவமனையில் அனும திக்கப்பட்டு பல்வேறு பரிசோதனை செய்யப்பட் டது. அப்போது நோயா ளிக்கு பொருத்தப்பட்டி ருந்த இன்ட்ரா கரோனரி ஸ்டென்டில் தொற்று என்பது உறுதிப்படுத்தப் இருப்பது கண்டறியப்பட் பட்டது. டது. மேலும் இந்த தொற்று, கரோனரி தமனியை அரித்து, பெருநாடி சுவர் [aorta wall] வரை விரிவடை யும் அபாயத்துடன் இருப்ப தும் தெரியவந்தது.
நோய் தொற்று அவரது இதய தமனியை அரித்து இருந்ததால், அது கிழிந் துப் போகும் சூழல் இருந் தது. அதனால் நோயா ளிக்கு மிகவும் அதிக ஆபத்துள்ள, மிகவும் அரி தான இன்ட்ரா கரோனரி ஸ்டென்ட் பிரித்தெடுக்கும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. வய தான நோயாளி என்றால் இன்னும் ஆபத்து அதிகம். உலகளாவிய மருத்துவ தொடர்பான ஆய்வுக்கட் டுரைகள் மற்றும் மருத்துவ
மேலும், நோயாளிகள் இறக்கும் ஆபத்து 60 சதவீத மாக இருப்பதும் தெரிய வந்தது. மிகவும் சிக்கலான இந்த மருத்துவ நடைமுறை யில் இருக்கும் அபாயங்கள் மற்றும் நன்மைகள் குறித்து நோயாளி மற்றும் மருத்து வர்களாக இருந்த அவரது குடும்பத்தினருக்கும் முழு விளக்கி கூறப் மையாக பட்டது. இதை தொடர்ந்து மிகவும் சிக்கலான, ஆபத்து அதிகமுள்ள இந்த மருத்துவ நடைமுறையை செய்ய பல்வேறு மருத்துவப்பிரிவு நிபுணர்களின் ஒத்துழைப் புடன் வெற்றிகரமாக செய் யப்பட்டது. தற்போது அந்த நோயாளி நலமுடன் இருக் கிறார். இவ்வாறு அவர் கூறி னார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

Emergency Call

In case of a life-threatening emergency, please call immediately to get help from paramedics and first responders.